கப்டன் இசைப்பிரியன் அவர்கள் நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஆறுமுகதேவன் சிவகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 நவம்பர் 1997 அன்று முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் கடற்பரப்பில் சரக்கு கப்பல் மீதான சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.