லெப்டினன்ட் மணியரசன் அவர்கள் சங்கானை மேற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நாகேந்திரம் பவளராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 அக்டோபர் 1997 அன்று வவுனியா மாவட்டம் பெரியமடுப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைப் படையினரால் அமைக்கப்பட்டிருந்த படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.