லெப்டினன்ட் சோழன் அவர்கள் றெட்பானா, விசுவமடு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். வரதன் உதயகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 31 ஜூலை 1997 அன்று வவுனியா மாவட்டம் சன்னாசிபரந்தன் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.