மேஜர் சிவகுரு அவர்கள் மானிப்பாய், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சந்திரன் அருளாநந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 ஜூன் 1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.