2-ஆம் லெப்டினன்ட் செல்வமலர் அவர்கள் றெட்பானா, விசுவமடு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். ஜேம்ஸ்வில்லியம் பெர்நாண்டோலீமாறோஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 23 ஜூன் 1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.