உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

மலரினி - சோபனா

நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் சோபனா
சோமஸ்காந்தன் பிரபகலா
155-ஆம் கட்டை, பாரதிபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.1999
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் மலரினி (சோபா)
சோமஸ்காந்தன் சசிகலா
பாரதிபுரம் கிழக்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை.
மேதகு வே.பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்