உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை.
கிரிசாந்தா - விஸ்வாகரன்
வவுணதீவு சிறிலங்கா படைத்தளம் மீதான தாக்குதலில் காவியமான உடன்பிறப்புக்களான வீரவேங்கை கிரிசாந்தா மற்றும் வீரவேங்கை விஸ்வாகரன் ஆகியோரின் விபரங்கள்.