சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.
2-ஆம் லெப்டினன்ட் பூங்குயிலன் (பூங்குன்றன்)
செல்வரட்ணம் பிரதீப்குமார்