உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

தமிழீழ கடற்பரப்பு வெடிவிபத்து (நவநீதன் - தோழன்)

காட்டப்படுவது 1-2 விபரங்கள் (மொத்தம்: 2 விபரங்கள்) பக்கம் 1 (மொத்தம்: 1 பக்கங்கள்)
கடற்கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் நவநீதன் (இசையாளன்)
மரியநாயகம் ஜெயசீலன்
எழுதுமட்டுவாள், கிளாலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.03.1999
கடற்கரும்புலி
நிலை நிலை Portrait
கப்டன் தோழன் (திருச்செல்வன்)
சுப்பிரமணியம் ராஜ்குமார்
கள்ளப்பாடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.03.1999
 
உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை.
மேதகு வே.பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்