உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
← புள்ளிவிவர முகப்பு

ஆண்டு வாரியாக மாவீரர் விபர எண்ணிக்கை

ஆண்டு வாரியாக மாவீரர்களின் விபர எண்ணிக்கை
ஆண்டுகள் ஆண்கள் பெண்கள் மொத்தம்
1957 1 0 1
1974 1 0 1
1976 1 0 1
1979 3 0 3
1981 1 0 1
1982 3 0 3
1983 16 0 16
1984 48 0 48
1985 191 0 191
1986 325 1 326
1987 512 14 526
1988 419 16 435
1989 485 7 492
1990 898 73 971
1991 1421 212 1633
1992 732 78 810
1993 809 123 932
1994 372 12 384
1995 1237 287 1524
1996 1103 288 1391
1997 1615 509 2124
1998 1190 649 1839
1999 1058 497 1555
2000 1248 737 1985
2001 522 274 796
2002 35 16 51
2003 69 11 80
2004 74 10 84
2005 22 2 24
2006 203 67 270
2007 635 75 710
2008 1350 578 1928
2009 540 207 747
மொத்தம் 17139 4743 21882
குறிப்பு: இப்பக்கத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் அனைத்தும் ‘வீரவேங்கைகள்’ தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மாவீரர்களின் விவரங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விதையான அனைத்து மாவீரர்களின் விவரங்களையும் உள்ளடக்கவில்லையென்பதைக் கவனத்தில் கொள்க.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.
மேதகு வே.பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்