மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.
நிலைகள் வாரியாக மாவீரர் விபர எண்ணிக்கை
படைய நிலை வாரியாக மாவீரர்களின் விபர எண்ணிக்கை
| போராளிகள் | |||
|---|---|---|---|
| படைய நிலைகள் | ஆண்கள் | பெண்கள் | மொத்தம் |
| வீரவேங்கை | 5564 | 1666 | 7230 |
| 2-ஆம் லெப்டினன்ட் | 2925 | 1087 | 4012 |
| லெப்டினன்ட் | 3364 | 939 | 4303 |
| கப்டன் | 2597 | 631 | 3228 |
| மேஜர் | 1328 | 291 | 1619 |
| லெப்.கேணல் | 386 | 69 | 455 |
| கேணல் | 17 | 2 | 19 |
| பிரிகேடியர் | 9 | 2 | 11 |
| மாவீரர்(நிலை அறியப்படாதோர்) | 130 | 34 | 164 |
| காவல்துறை | |||
| படைய நிலைகள் | ஆண்கள் | பெண்கள் | மொத்தம் |
| மாவீரர்(நிலை அறியப்படாதோர்) | 29 | 3 | 32 |
| காவலர் | 3 | 0 | 3 |
| தலைமைக் காவலர் | 32 | 2 | 34 |
| துணை ஆய்வாளர் | 7 | 0 | 7 |
| ஆய்வாளர் | 3 | 0 | 3 |
குறிப்பு: இப்பக்கத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் அனைத்தும் ‘வீரவேங்கைகள்’ தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மாவீரர்களின் விவரங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விதையான அனைத்து மாவீரர்களின் விவரங்களையும் உள்ளடக்கவில்லையென்பதைக் கவனத்தில் கொள்க.