உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
← புள்ளிவிவர முகப்பு

கரும்புலிகளின் விபர எண்ணிக்கை

கரும்புலி மாவீரர்களின் விபர எண்ணிக்கை
பிரிவுகள் ஆண்கள் பெண்கள் மொத்தம்
கரும்புலிகள் 85 26 111
கடற்கரும்புலிகள் 165 71 236
வான்கரும்புலிகள் 2 0 2
மறைமுகக் கரும்புலிகள் 30 5 35
மொத்தம் 282 102 384
குறிப்பு: இப்பக்கத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் அனைத்தும் ‘வீரவேங்கைகள்’ தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மாவீரர்களின் விவரங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விதையான அனைத்து மாவீரர்களின் விவரங்களையும் உள்ளடக்கவில்லையென்பதைக் கவனத்தில் கொள்க.
எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள்.
மேதகு வே.பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்