ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.
மாவட்ட வாரியாக மாவீரர் விபர எண்ணிக்கை
மாவட்ட வாரியாக மாவீரர் விபர எண்ணிக்கை
| மாவட்டங்கள் | ஆண்கள் | பெண்கள் | மொத்தம் |
|---|---|---|---|
| அம்பாறை | 878 | 27 | 905 |
| மட்டக்களப்பு | 3603 | 424 | 4027 |
| திருகோணமலை | 1567 | 194 | 1761 |
| முல்லைத்தீவு | 1446 | 600 | 2046 |
| யாழ்ப்பாணம் | 5554 | 2028 | 7582 |
| கிளிநொச்சி | 1794 | 848 | 2642 |
| மன்னார் | 760 | 172 | 932 |
| வவுனியா | 946 | 357 | 1303 |
| புத்தளம் | 18 | 4 | 22 |
| பொலநறுவை | 62 | 4 | 66 |
| சிறிலங்கா | 286 | 65 | 351 |
| இந்தியா | 11 | 2 | 13 |
| விபரமில்லாதவை | 213 | 18 | 231 |
| மலேசியா | 1 | 0 | 1 |
| மொத்தம் | 17139 | 4743 | 21882 |
குறிப்பு: இப்பக்கத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் அனைத்தும் ‘வீரவேங்கைகள்’ தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மாவீரர்களின் விவரங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விதையான அனைத்து மாவீரர்களின் விவரங்களையும் உள்ளடக்கவில்லையென்பதைக் கவனத்தில் கொள்க.