உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.
முதன்மைப் பிரிவு வாரியாக மாவீரர் விபர எண்ணிக்கை
| முதன்மைப் பிரிவுகள் | ஆண் | பெண் | மொத்தம் |
|---|---|---|---|
| பொது | 15558 | 4608 | 20166 |
| கரும்புலிகள் | 282 | 102 | 384 |
| காவல்துறை | 73 | 5 | 78 |
| துணைப்படை | 484 | 11 | 495 |
| மக்கள் படை | 129 | 1 | 130 |
| நாட்டுப்பற்றாளர்கள் | 345 | 19 | 364 |
| ஈரோஸ் | 264 | 2 | 266 |
| தனிக்குழு | 10 | 0 | 10 |
| மொத்தம் | 17145 | 4748 | 21893 |
குறிப்பு: இப்பக்கத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் அனைத்தும் ‘வீரவேங்கைகள்’ தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மாவீரர்களின் விவரங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விதையான அனைத்து மாவீரர்களின் விவரங்களையும் உள்ளடக்கவில்லையென்பதைக் கவனத்தில் கொள்க.