உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை.
கோழியாக்குளச் சமர்
வவுனியா ஓமந்தைப் பகுதியிலிருந்து முன்னகர்ந்து கோழியாக்குளம், ரம்பைக்குளம், பூவரசங்குளம், மாதர்பனிக்கர்குளம் பகுதிகளில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
காட்டப்படுவது 1-21 விபரங்கள் (மொத்தம்: 21 விபரங்கள்)
பக்கம் 1 (மொத்தம்: 1 பக்கங்கள்)