லெப்.கேணல் வாசன் (பாக்கியராஜ்) அவர்கள் பூவரசங்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். பாலச்சந்திரன் அழகேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாகக் கடமையாற்றினார். 12 ஜூன் 1997 அன்று மன்னார் மாவட்டம் பழையவாடிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.