லெப்டினன்ட் கதிரவன் அவர்கள் கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். மூத்ததம்பி தேவராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 ஜூன் 1997 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினருடனான மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.