கப்டன் ஈழயோகன் அவர்கள் கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இராசையா ஜெயசீலன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 ஏப்ரல் 1997 அன்று வவுனியாவில் சிறிலங்கா படையினருடனான திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.