வீரவேங்கை பிறையன் அவர்கள் வரணி வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தெய்வேந்திரம் கமலரூபன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 செப்டம்பர் 1996 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியிலிருந்து முன்னகர முயன்ற சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.