கடற்கரும்புலி மேஜர் பார்த்தீபன் (வேதமணி) அவர்கள் பருத்தித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். உலகநாதன் ரமேஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 ஜூலை 1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.