கப்டன் இசையரசு (சூரைமணி) அவர்கள் நீர்வேலி வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தர்மலிங்கம் ஜெயகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 ஜூன் 1996 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கோட்டத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.