மேஜர் வெண்ணிலா அவர்கள் மருதங்கேணி, தாளையடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சின்னத்தம்பி புஸ்பலதா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.