2-ஆம் லெப்டினன்ட் சந்திரன் அவர்கள் திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இராசதுரை ஜெயச்சந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 அக்டோபர் 1987 அன்று யாழ்ப்பாணத்தில் இந்தியப் படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.