கப்டன் அருள்மொழி (கெட்மன்) அவர்கள் பாலமோட்டை, ஒமந்தை, வவுனியாவைச் சேர்ந்தவர். சுப்பிரமணியம் கணேசலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 6 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் தொண்டமனாற்றுப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.