கப்டன் இளங்கோவன் (ஈழராஜ்) அவர்கள் கரடிப்போக்கு, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். இராமையா ஜெயரூபன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் அச்சுவேலிப் பகுதியில் முன்னகர்ந்து நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீதான ஊடறுப்புத் தாக்குதலின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.