லெப்டினன்ட் ஞானசீலன் (சுந்தர்) அவர்கள் கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். முருகேசப்பிள்ளை பரமானந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 15 செப்டம்பர் 1995 அன்று அம்பாறை மாவட்டம் 19-ஆம் கட்டை படைமுகாமிலிருந்து 36-ஆம் கொலனி படைமுகாம் நோக்கி வந்த சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.