லெப்டினன்ட் மதி அவர்கள் பாவற்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். சோமபாலா புவனேந்திரராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 31 மே 1995 அன்று வவுனியா மாவட்டம் முள்ளிக்குளப் பகுதியில் அரவம் திண்டி வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.