வீரவேங்கை ஆத்மன் அவர்கள் களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கணபதிப்பிள்ளை ஜெயராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 ஆகஸ்ட் 1994 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகரை கட்டுமுறிவு சிறப்பு அதிரடிப்படை முகாம் மீதான அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.