வீரவேங்கை ரமணி அவர்கள் காயங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கதிர்காமன் சபாரெத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 ஆகஸ்ட் 1994 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகரை கட்டுமுறிவு சிறப்பு அதிரடிப்படை முகாம் மீதான அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.