2-ஆம் லெப்டினன்ட் சூரன் அவர்கள் 7-ஆம் வட்டாரம், மயிலிட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். செல்லத்துரை தர்சன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 மார்ச் 1994 அன்று முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்புப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முகாமினைச் சுற்றிவளைக்கும் நோக்குடன் வந்த சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்புப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முகாமினைச் சுற்றிவளைக்கும் நோக்குடன் வந்த சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவு.
நான் உயிருக்கு உயிராக நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளரத்தெடுத்த போராளிகள் களத்தில் வீழ்ந்த போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டியிருக்கிறது