2-ஆம் லெப்டினன்ட் சேது அவர்கள் திருவையாறு, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். வெள்ளைச்சாமி கணேஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 மார்ச் 1994 அன்று கிளிநொச்சி மாவட்டம் கௌதாரிமுனைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.