கப்டன் அருண் (மாமா) அவர்கள் 6-ஆம் வட்டாரம், நிந்தவூர், அம்பாறையைச் சேர்ந்தவர். சீனித்தம்பி அருமைத்துரை என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 31 அக்டோபர் 1993 அன்று யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற வெடிவிபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.