கடற்புலி 2-ஆம் லெப்டினன்ட் சுரேந்திரன் அவர்கள் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். சபாரத்தினம் சிவாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 ஆகஸ்ட் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் கிளாளிக் கடற்பரப்பில் கடற்படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.