2-ஆம் லெப்டினன்ட் சிவனேந்திரன் (பிரதீபன்) அவர்கள் கல்லடி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். விஜயரத்தினம் ரமேஸ்காந்த் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 ஜூலை 1993 அன்று மட்டக்களப்பு மாவட்டம் காஞ்சிரம் காட்டுப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.