கப்டன் ஜீவா அவர்கள் பாசையூர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நடராசா மார்ஜெயராஜ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜனவரி 1993 அன்று பன்னாட்டுக் கடற்பரப்பினூடாக தாயகம் நோக்கி வந்தவேளை இந்தியக் கடற்படையினர் வழிமறித்து சென்னை துறைமுகம் நோக்கி கொண்டு சென்று கைது செய்ய முயன்றபோது தாம் பயணித்த கப்பலை வெடிக்க வைத்து வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
பன்னாட்டுக் கடற்பரப்பினூடாக தாயகம் நோக்கி வந்தவேளை இந்தியக் கடற்படையினர் வழிமறித்து சென்னை துறைமுகம் நோக்கி கொண்டு சென்று கைது செய்ய முயன்றபோது தாம் பயணித்த கப்பலை வெடிக்க வைத்து வீரச்சாவு.
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.