லெப்டினன்ட் விதுரராசன்(விதுரன்) அவர்கள் அல்வாய் தெற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கதிரவேல் கவந்தீசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 டிசம்பர் 1992 அன்று முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் - கோட்டைக்கேணி முகாம்களுக்கு இடையே சுற்றுக்காவல் வந்த சிறிலங்கா படையினரின் இரு அணிகள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் - கோட்டைக்கேணி முகாம்களுக்கு இடையே சுற்றுக்காவல் வந்த சிறிலங்கா படையினரின் இரு அணிகள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.