லெப்டினன்ட் மாணிக்கதாசன் (மாணிக்கதாஸ்) அவர்கள் கோவில்குளம் வீதி, வவுனியாவைச் சேர்ந்தவர். இராசு நாகேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24.11.1992 அன்று தொண்டமனாறு முதல் ஒட்டகப்புலம் வரை அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் 150 காவலரண்கள் தாக்கியழிக்கப்பட்ட சமரில் விழுப்புண்ணடைந்து யாழ். மருத்துவமனையில் பண்டுவம் பெறும்போது 25 நவம்பர் 1992 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
24.11.1992 அன்று தொண்டமனாறு முதல் ஒட்டகப்புலம் வரை அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் 150 காவலரண்கள் தாக்கியழிக்கப்பட்ட சமரில் விழுப்புண்ணடைந்து யாழ். மருத்துவமனையில் பண்டுவம் பெறும்போது வீரச்சாவு.
இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச் சிற்பிகள், எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.