கடற்புலி கப்டன் முரசு அவர்கள் 5-ஆம் வாய்க்கால், பன்குளம், திருகோணமலையைச் சேர்ந்தவர். தம்பிராஜா லோகிதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24.11.1992 அன்று தொண்டமனாறு முதல் ஒட்டகப்புலம் வரை அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் 150 காவலரண்கள் தாக்கியழிக்கப்பட்ட சமரில் விழுப்புண்ணடைந்து யாழ். மருத்துவமனையில் பண்டுவம் பெறும்போது 25 நவம்பர் 1992 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
24.11.1992 அன்று தொண்டமனாறு முதல் ஒட்டகப்புலம் வரை அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் 150 காவலரண்கள் தாக்கியழிக்கப்பட்ட சமரில் விழுப்புண்ணடைந்து யாழ். மருத்துவமனையில் பண்டுவம் பெறும்போது வீரச்சாவு.
விதைப்பு விபரங்கள்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்
துயில்நிலை
வித்துடல்
குடும்ப மாவீரர் விவரங்கள்
தரவு கிடைக்கவில்லை
இம் மாவீரரரின் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகள் இல்லை.
மூல விவரங்கள்
விவர மூலம்
கோப்பு
பதிவு விபரங்கள்
தொடர்எண்
4906
பதிவு நாள்
2012-06-23 18:49:00
“
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.