வீரவேங்கை கலைச்செல்வன் (குகன்) அவர்கள் 2-ஆம் குறுக்குத்தெரு, பருத்தித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இருதயநாதன் புனிதராசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 ஆகஸ்ட் 1992 அன்று யாழ். மாவட்டம் மாதகல்ப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.