லெப்.கேணல் ராஜன் (றோமியோநவம்பர்) அவர்கள் மாதகல் மேற்கு, மாதகல், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சோமசுந்தரம் சற்குணம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாகக் கடமையாற்றினார். 27 ஆகஸ்ட் 1992 அன்று யாழ். மாவட்டம் மாதகல்ப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரரின் முழு விவரங்கள்
சேவை விவரங்கள்
நிலை
லெப்.கேணல்
இயக்கப் பெயர்
ராஜன் (றோமியோநவம்பர்)
பொறுப்பு
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.