வீரவேங்கை விவேக்கா அவர்கள் குறிஞ்சிநகர், வாழைச்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். குணசிங்க சத்தியவாணி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 ஆகஸ்ட் 1992 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாற்றுப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.