வீரவேங்கை யேசுநேசன் அவர்கள் மாந்தை, மன்னாரைச் சேர்ந்தவர். பொன்னம்பலம் செந்தமிழ்ச்செல்வன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 ஜூன் 1992 அன்று முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் சந்தியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.