லெப்டினன்ட் ஈழமணி அவர்கள் களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். முத்தையா மனோகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் மட்டக்களப்பு மாவட்டம் உன்னிச்சைப் பகுதியில் சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 15 பிப்ரவரி 1992 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டம் உன்னிச்சைப் பகுதியில் சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு.
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.