கப்டன் பிரபா அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர். செல்வரட்ணம் செல்வக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13.11.1991 அன்று வவுனியா செட்டிகுளப் பகுதியில் படைக்காவலரண்கள் தாக்கியழிக்கப்பட்ட சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம்பெறும்போது 22 நவம்பர் 1991 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.