வீரவேங்கை குஞ்சன் அவர்கள் வற்றாப்பளை, முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். சுப்பிரமணியம் கருணாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 நவம்பர் 1991 அன்று வவுனியா மாவட்டம் செட்டிகுளப் பகுதியில் சிறிலங்கா படை முகாம் காவல் அரண்கள் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.