வீரவேங்கை காசிம் அவர்கள் பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அப்புத்துரை பத்மநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 அக்டோபர் 1991 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.