லெப்டினன்ட் ஐங்கரன் அவர்கள் திரியாய், திருகோணமலையைச் சேர்ந்தவர். சுப்பிரமணியம் நற்குணம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 டிசம்பர் 1984 அன்று திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை சிறிபுரச்சந்தியில் சிறிலங்கா படையினரின் ஊர்தி மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். திருகேணமலை மாவட்டத்தில் மடிந்த முதல் மாவீரர் இவராவார்.
இந்த மாவீரரின் முழு விவரங்கள்
சேவை விவரங்கள்
நிலை
லெப்டினன்ட்
இயக்கப் பெயர்
ஐங்கரன்
தனிப்பட்ட விவரங்கள்
இயற்பெயர்
சுப்பிரமணியம் நற்குணம்
சொந்த இடம்
திரியாய்
மாவட்டம்
திருகோணமலை
பால்
ஆண்
பிறந்த நாள்
25.11.1959
வீரச்சாவு நிகழ்வு விவரங்கள்
வீரச்சாவு நாள்
18.12.1984
நிகழ்வு மாவட்டம்
திருகோணமலை
நிகழ்வு
திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை சிறிபுரச்சந்தியில் சிறிலங்கா படையினரின் ஊர்தி மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.
விதைப்பு விபரங்கள்
துயிலுமில்லம்
தரவு கிடைக்கவில்லை
துயில்நிலை
தரவு கிடைக்கவில்லை
குடும்ப மாவீரர் விவரங்கள்
தரவு கிடைக்கவில்லை
இம் மாவீரரரின் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகள் இல்லை.
மூல விவரங்கள்
விவர மூலம்
கோப்பு
பதிவு விபரங்கள்
தொடர்எண்
31
பதிவு நாள்
2012-02-18 12:30:00
“
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.