வீரவேங்கை கெனிஸ் (ஜெனிஸ்) அவர்கள் பொத்துவில், அம்பாறையைச் சேர்ந்தவர். சின்னத்தம்பி சுவேந்திரராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜனவரி 1991 அன்று மொனராகலை ஆற்றில் இடம்பெற்ற படகு விபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.