வீரவேங்கை சிவம் அவர்கள் தொல்புரம் மத்தி, சுழிபுரம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிவசம்பு சிவராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 நவம்பர் 1984 அன்று யாழ். மாவட்டம் சுழிபுரப் பகுதியில் சுவரொட்டி ஒட்டப் போகும்போது புளொட் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.