கப்டன் திருமகள் (ரகுமதி) அவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர். கமலேந்திரன் ஜோதிகா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 23 ஏப்ரல் 2005 அன்று பயிற்சியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரரின் முழு விவரங்கள்
சேவை விவரங்கள்
நிலை
கப்டன்
இயக்கப் பெயர்
திருமகள் (ரகுமதி)
படையணி / துறை
சோதியா படையணி
தனிப்பட்ட விவரங்கள்
இயற்பெயர்
கமலேந்திரன் ஜோதிகா
சொந்த இடம்
தரவு கிடைக்கவில்லை
மாவட்டம்
யாழ்ப்பாணம்
பால்
பெண்
பிறந்த நாள்
தரவு கிடைக்கவில்லை
வீரச்சாவு நிகழ்வு விவரங்கள்
வீரச்சாவு நாள்
23.04.2005
நிகழ்வு மாவட்டம்
தரவு கிடைக்கவில்லை
நிகழ்வு
பயிற்சியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவு.
விதைப்பு விபரங்கள்
துயிலுமில்லம்
தரவு கிடைக்கவில்லை
துயில்நிலை
தரவு கிடைக்கவில்லை
குடும்ப மாவீரர் விவரங்கள்
தரவு கிடைக்கவில்லை
இம் மாவீரரரின் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகள் இல்லை.
மேலதிக குறிப்புகள்
மேலதிக விவரங்கள்
இம் மாவீரரின் சரியான வீரச்சாவு நாளை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை. இவரின் வீரவணக்க நிகழ்வு 24.04.2005 அன்று விடுதலைப் புலிகளின் போர் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்றது. இந்த வீரவணக்க நிகழ்வில் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் துர்க்கா, கேணல் கீதன் மாஸ்ரர் உட்பட்டோர் கலந்து கொண்டு தமது வீரவணக்கத்தைச் செலுத்தினர்.
மூல விவரங்கள்
விவர மூலம்
சமூக ஊடகம்
பதிவு விபரங்கள்
தொடர்எண்
21643
பதிவு நாள்
2025-04-14 09:33:00
“
எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள்.